அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.இதன்படி அம்பாறை மாவட்டம் பொத்துவில பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி - 6,114ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...
அம்பாறை மாவட்டம் அக்கறைபற்று மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, அம்பாறை மாவட்டம் அக்கறைபற்று மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.தேசிய காங்கிரஸ் 11988 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3329 வாக்குகளையும், நல்லாட்சிக்கான...
வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சி 2794 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 1870 வாக்குகளையும்,...
அம்பாறை மாவட்டம் தமன பிரதேச சபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.இதன்படி அம்பாறை மாவட்டம் தமன பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,112ஐக்கிய தேசியக் கட்சி...
களுத்துறை மாவட்டம் பேருவளை நகரசபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.இதன்படி களுத்துறை மாவட்டம் பேருவளை நகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.சுயேட்சைக்கு - 10,862ஐக்கிய தேசியக் கட்சி - 9,789மக்கள் விடுதலை முன்னணி -...
யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சி 10641 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 6305 வாக்குகளையும்,...
யாழில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடித்த அதிஷ்டம்!
நடந்தது முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை விடவும், அதிஷ்டத்தின் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வலிகாமம் தெற்கு...
களுத்துறை மாவட்டம் தொடங்கொட பிரதேசசபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.இதன்படி களுத்துறை மாவட்டம் தொடங்கொட பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20, 985ஐக்கிய தேசியக் கட்சி...
மீண்டும் மகிந்த அலை! 42 வீத வாக்குகளுடன் முன்னிலையில்!! கலக்கமடையும் அரசியல்
நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359...
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி,மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி 5427 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3225 வாக்குகளையும்,...