திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி,மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 5427 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3225 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி 1174 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1041 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 348 வாக்குகளையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 295 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 14518

அளிக்கப்பட்ட வாக்குகள் – 12067

நிராகரிக்கப்பட்டவை – 57

செல்லுபடியான வாக்குகள் – 12010

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்