செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

களுத்துறை மாவட்டம் பேருவளை நகரசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி களுத்துறை மாவட்டம் பேருவளை நகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுயேட்சைக்கு – 10,862

ஐக்கிய தேசியக் கட்சி – 9,789

மக்கள் விடுதலை முன்னணி – 799

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 641 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்