களுத்துறை மாவட்டம் தொடங்கொட பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி களுத்துறை மாவட்டம் தொடங்கொட பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 20, 985

ஐக்கிய தேசியக் கட்சி – 11,507

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 3,954

மக்கள் விடுதலை முன்னணி – 2,082 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.