பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். மாவட்டம் பருத்தித்துறை நகரசபை முடிவுகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்01அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்2,19902இலங்கை தமிழரசுக் கட்சி1,88003ஈழ மக்கள் ஜனநாயக கட்சி77704சுயேட்சைக்குழு40405தமிழர் ஐக்கிய விடுதலை...
ஊவா பரணகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி பதுளை மாவட்டம் ஊவா பரணகம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 22,002ஐக்கிய தேசியக் கட்சி -...
ரணிலின் நேர்த்தியான காய்நகர்தல்! மஹிந்தவை காப்பாற்றி, மைத்திரியை ஏமாற்றிய அரசியல் நகர்வு
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்களுடன் வெளிவருவதால் கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.அரசியல் ரீதியாக அநாதரவாக்கப்பட்ட முன்னாள்...
வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ!
இதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சி 9 தொகுதிகளிலும் , ஐக்கிய தேசிய கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர...
ஏறாவூர் நகரசபையை கைப்பற்றியது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 4,237ஐக்கிய தேசியக் கட்சி - 4,024ஸ்ரீ லங்கா...
பதுளை மாநகரசபையை கைப்பற்றியது ஐக்கிய தேசியக்கட்சி
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி பதுளை மாவட்டம் பதுளை மாநகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி - 9,379ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,482ஐக்கிய மக்கள்...
ஹப்புத்தளை நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி பதுளை மாவட்டம் ஹப்புத்தளை நகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு - 1,610ஐக்கிய தேசியக் கட்சி - 666ஸ்ரீலங்கா பொதுஜன...
மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தமிழரசு கட்சி வசம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை முடிவுகள் வெளியாகி உள்ளன.இலங்கை தமிழரசு கட்சி - 5,304தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி...
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட நகரசபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.இதன்படி கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2,303ஐக்கிய தேசியக் கட்சி -...
அம்பாறை நகரசபையை கைப்பற்றியது மகிந்தவின் தாமரை மொட்டு!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, அம்பாறை மாவட்டம் - அம்பாறை நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 6173 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3402...