கிளிநொச்சி – கரைச்சி பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சி 21445 வாக்குகளையும், சுயேட்கைக்குழு 14489 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ்...
ஹம்பாந்தோட்டை மாவட்டம் அம்பலாந்தோட்டை பிரதேசசபைக்கான முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டம் அம்பலாந்தோட்டை பிரதேசசபைக்கானமுடிவுகள் வெளியாகியுள்ளன.பொதுஜன பெரமுண 241174 வாக்குகளையும், தேசியக் கட்சி 9986 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 8291...
அரசியலில் மாற்றம் ஏற்படுமா?
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுவதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையில் ஊழல், மோசடிகள் அற்ற அரசாங்கம்...
ஆசாத் சாலி படுதோல்வி
கொழும்பு மேயர் வேட்பாளர் ஆஸாத் சாலியை அவரது வட்டாரத்தில் தோல்வியடைய செய்துள்ளாக, கொழும்பு மாநகர சபை தேசிய பட்டியல் வேட்பாளர் இமாஸ் குறிப்பிட்டார்.கொச்சிக்கடை தெற்கு தொகுதியை சேர்ந்த இமாஸ் மேலும் குறிப்பிடுகையில் ஊடகங்களில்...
மைத்திரி – ரணிலை இறுகப் பிணைக்குமா?
உள்ளராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தின் கட்சிகள் பிளவடைந்து தேர்தலில் போட்டியிட்டமையே தோல்விக்கான பிரதான காரணம் என தெரிவித்துள்ளார்.இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன...
அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து?
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகத் தவறினால், அர்ஜூன்...
அமைச்சரவையில் மாற்றம்?
எதிர்வரும் சில நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள் சில வேறும்...
வடக்கு- கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி ஆட்சி
வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது.புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை...
பதுளை மாவட்ட ஹப்புத்தளை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, பதுளை மாவட்ட ஹப்புத்தளை பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி16108ஐக்கிய தேசியக் கட்சி6663ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன590மக்கள் விடுதலை முன்னணி590பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள்...
யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்ஆசனங்கள்அகில இலங்கை தமிழ் காங்கிரசு56196இலங்கை தமிழரசுக் கட்சி1230013ஈழமக்கள் ஜனநாய கட்சி63666ஐக்கிய தேசியக் கட்சி8811தமிழர்...