திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

பதுளை மாவட்ட ஹப்புத்தளை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, பதுளை மாவட்ட ஹப்புத்தளை பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் வாக்குகள் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1610 8
ஐக்கிய தேசியக் கட்சி 666 3
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 59 0
மக்கள் விடுதலை முன்னணி 59 0

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 2394

அளிக்கப்பட்ட வாக்குகள் – 2455

நிராகரிக்கப்பட்டவை – 61

செல்லுபடியான வாக்குகள் – 2881

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்