திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

ஹம்பாந்தோட்டை மாவட்டம் அம்பலாந்தோட்டை பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டம் அம்பலாந்தோட்டை பிரதேசசபைக்கானமுடிவுகள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுண 241174 வாக்குகளையும், தேசியக் கட்சி 9986 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 8291 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 5179 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 57291

அளிக்கப்பட்ட வாக்குகள் – 47972

நிராகரிக்கப்பட்டவை – 391

செல்லுபடியான வாக்குகள் – 47573

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்