திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுண 6941 வாக்குகளையும், தேசியக் கட்சி 3333 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1058 வாக்குகளையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி 772 வாக்குகளையும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 353 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 14280

அளிக்கப்பட்ட வாக்குகள் – 12567

நிராகரிக்கப்பட்டவை – 110

செல்லுபடியான வாக்குகள் – 12457

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்