Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியா நகரசபையைக் கைப்பற்றும் கூட்டமைப்பு?

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா நகரசபையில் வட்டார ரீதியான முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.20 அங்கத்தவர்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் 10 வட்டாரங்களில்...

யாழ் மாநகர சபை 3ஆம் வட்டாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.வலி வடக்கு ; 17 ஆம் வட்டாரம் ஈ.பி.டி.பி முன்னிலைஇன்று நடந்து முடிந்த...

நல்லூரில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு வெற்றி!! யாழ் 13ஆம் வட்டாரத்தில் ஐ.தே.க முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நல்லூர் பிரதேசசபை 4 ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் 13ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக்...

புத்தூர் 7ஆம் வட்டாரத்தை கைப்பற்றிய சைக்கிள்!! வலி கிழக்கு 9ல் கூட்டமைப்பு முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் புத்தூர் 7 ஆம் வட்டாரத் தொகுதியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது.வலி.கிழக்கு – 9 ஆம் வட்டாரம் த.தே.கூ முன்னிலைஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி...

நெடுந்தீவில் ஈ.பி.டி.பி ஆதிக்கம்!! அனலைதீவும் பறிபோகின்றது……!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வட்டாரத்தில் முன்னிலையாகவுள்ளது. இன்று நடந்து முடிந்த...

பளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பளை வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 354கேடயம் -185சைக்கிள் -93கை -64வீணை -73யானை -15உதய சூரியன் -8சாவி -8

சாவகச்சேரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னிலையில்!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணி பெற்றுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 253 வாக்குகள்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 217 வாக்குகள்தமிழ்...

மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேசசபையின் தேர்தல் முடிவுகள்

மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேசசபையின் மெதிவல வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 376ஐக்கிய தேசியக் கட்சி – 146ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு –...

தேர்தல் முடிவு: கனகராயன்குளம் தெற்கு தேர்தல் தொகுதி

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.இதில்,தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 208அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 205தமிழர் விடுதலைக்...

இறுதியான தேர்தல் முடிவுகள் இரவு 7.00 மணியளவில் அறிவிக்கப்படும் – அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்டத்தில் 62 வீதம் வாக்களிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிகர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.யாழ்.மத்திய கல்லூரி வாக்கென்னும் மத்திய ஸ்தானத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே வாக்களிப்பு விகிதாசாரத்தினை உறுதிப்படுத்தினார்.உள்ளுராட்சி சபைத் தேர்தல்...