பருத்தித்துறை 6ஆம் வட்டாரத்தில் சைக்கிள் முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் காரைநகர்த் தொகுதி 6 வட்டாரங்களில் 3 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 3 வட்டாரங்களை சுயேட்சையும் பெற்றுள்ளது.

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபை 6 ஆம் வட்டாரத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 561 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 551 வாக்குகள்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like