நல்லூரில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு வெற்றி!! யாழ் 13ஆம் வட்டாரத்தில் ஐ.தே.க முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நல்லூர் பிரதேசசபை 4 ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் 13ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் – 377

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள் – 288

Get real time updates directly on you device, subscribe now.

You might also like