Srilanka

இலங்கை செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

நாடுமுழுவதும் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக மாற்றப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் மாலை 5...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற்பகலில் கணிசமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்குப்பதிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற்பகலில் கணிசமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிவரை 46.88 சதவீத வாக்குகள் பதியப்பட்டுள்ளன என்று மாவட்ட...

Election Videos

Mavai VotingM. A. Sumanthiran & sivajilingam Voting SARAVANABAVAN VOTING MANIVANNAN VOTINGEPDP VOTINGRemidias,arnold Voting Jaffna Voting Solution by Rajcreation Jaffna

தனக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக வாக்காளர்கள் விசனம்

யாழ் மாநகர சபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் தேசிய கட்சி ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து மக்களை தனக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக வாக்காளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.யாழ்...

தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது.தேர்தல் ஆரம்பமான முதல் நான்கு மணி நேரங்களுக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் கிளிநொச்சி...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது; சற்று முன்னர் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் வேட்பாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஊர்காவற்துறை தம்பாட்டி...

வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் – சர்ச்சை

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமுகமாக இடம்பெற்று வரும்நிலையில் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்lபாளர் அமர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் விதிமுறைகளை மீறி முகவர் அமர்ந்திருக்கும்...

தமக்கு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றச்ச்சாட்டு

அரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.யாழ்ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பொது மக்களுக்குகே இவ்வாறுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த வேட்பாளர்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸாரினால் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன நோட்டிஸ் வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய்...

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!

நாட்டில் முதற்தடவையாக கலப்பு முறையின் கீழ் நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை...