பளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை!!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் பளை வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 354

கேடயம் -185

சைக்கிள் -93

கை -64

வீணை -73

யானை -15

உதய சூரியன் -8

சாவி -8

Get real time updates directly on you device, subscribe now.

You might also like