Srilanka

இலங்கை செய்திகள்

விவேகம் அற்ற வேகத்தினால், பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு – கிளிநொச்சி சம்பவம்!

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம்...

கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சு விரட்டு விளையாட்டு!

கிளிநொச்சி, பெரிய பரந்தன் பிரதேச இளைஞர்களால் இன்று மஞ்சு விரட்டு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.ஜல்லிக் கட்டு போன்று மஞ்சு விரட்டு பாரம்பரிய...

யாழில் 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்த பெண்மணி!

யாழ்ப்பாணம் - கொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார்.கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில் வசிக்கும் கணவனும் மணைவியும்...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – கொம்மாதுறை பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்பிற்குச் சென்று திரும்பிய மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.இவரை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொம்மாதுறை – பாரதி வீதியைச்சேர்ந்த...

கோண்டாவில் சபரீச ஐயப்பன் தேவஸ்தான மகரஜோதி தரிசனம்!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தான மகரஜோதி தரிசனம் 14.01.2018 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

கோண்டாவில் சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா. இன்று(16.01.2018) மாலை வெகுவிமசையாக இடம்பெற்றது.பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் நிகழ்வாகும்....

இணுவில் காரைக்கால் சிவன் கோவில் தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் - இணுவில் காரைக்கால் சிவன் கோவில் 15.01.2018 தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இத் தேர்ப்பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

யுவனின் வருடும் இசை!

விஷால், சமந்தா இணைந்து நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் பாடல் ஒன்றின் லிரிக்கல் வீடியோ  ஜனவரி 14 வெளியானது.பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப்...

எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்ததின நிகழ்வு

கல்வியங்காடு எம்.ஜீ.ஆர்.முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்த தின நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி  புதன்கிழமை காலை 8 மணிக்கு கல்வியங்காடு சந்தியில்...

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ். ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகில் மற்றும் யாழ்ப்பாணம் பூநாரி மடம் பகுதி...