இணுவில் காரைக்கால் சிவன் கோவில் தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் சிவன் கோவில் 15.01.2018 தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இத் தேர்ப்பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like