Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் பட விவகாரம்; ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் கடுமையான வாதம்

கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதியன்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தையொட்டி அவருடைய புகைப்படத்தையும் , செய்தியையும் வெளியிட்டதாகக் கூறி, யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த...

வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை – முழு விபரம் உள்ளே..

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களின் பி.சி.ஆர்...

இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட பாதாள உலகக்குழு தலைவரின் சடலம்

டுபாயில் அண்மையில் உயிரிழந்த பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுக எனும் ஆர்.ஏ.தினுக மதுஷானின் உடல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார்...

வவுனியாவில் இடம் பெற்ற பதை… பதைக்கும் சம்பவம்: பெற்ற பிள்ளைக்கு தாய் செய்த கொடூரம்

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை புதைத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயான 36 பெண்ணே கடந்த...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சந்தை வட்டாரங்களின் தகவலின்படி இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் கடுமையான எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு...

மேலும் மூவரை பலியெடுத்தது கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. மெதிரிகிரிய பிரதேசத்தைச்...

யாழ். பல்கலை மாணவர்கள் உட்பட வடக்கில் 9 பேருக்கு கொரோனா

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். மாநகரத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி என்று...

இலங்கையில் அவசரமாக மூடப்படும் முன்னனி விற்பனை நிறுவனம் ஒன்று!

இலங்கையிலுள்ள முன்னனி விற்பனை நிலையமான பிரட்டோக் (BreadTalk) விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பிரட்டோக் விற்பனை நிலையங்களை மூட...

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவிக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று...

மன்னார் – தலைமன்னார் பகுதி கோர விபத்தில் பலர் படுகாயம்

மன்னார் - தலைமன்னார் பியர் பகுதி புகையிரத கடவையில் ரயில் மற்றும் தனியார் பஸ் நேரடியாக மோதியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸில் பயணித்த அதிகமானோர் மாணவர்கள் என கூறப்படுகின்றது.. பேருந்தில்...