திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மன்னார் – தலைமன்னார் பகுதி கோர விபத்தில் பலர் படுகாயம்

பகிர: Facebook WhatsApp X Telegram
மன்னார் – தலைமன்னார் பகுதி கோர விபத்தில் பலர் படுகாயம்

மன்னார் – தலைமன்னார் பியர் பகுதி புகையிரத கடவையில் ரயில் மற்றும் தனியார் பஸ் நேரடியாக மோதியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணித்த அதிகமானோர் மாணவர்கள் என கூறப்படுகின்றது..

பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் பொது வைத்தியாசாலையிலிருந்து ஐந்து நோயாளர் காவுவண்டிகள் தலைமன்னார் நோக்கிப்பயணித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram