Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அரச திணைக்கள உத்தியோகத்தருக்கு நிகழ்ந்த அநீதி; வெட்கப்பட வேண்டிய விடயம்

மட்டக்களப்பு நகர, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சீருடை அணிந்த அரச திணைக்கள உத்தியோகத்தருக்கு நிகழ்ந்த அநீதி மிகவும் வெட்கப்பட வேண்டியதொன்றாகும். இந்த கொரொனா காலத்தில் மிகுந்த கஸ்ரங்களுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் சீருடை...

இலங்கையில் தாய்க்கு கொரோனா தொற்று! மகனுக்கு நேர்ந்த கதி; பெரும் சோகத்தில் குடும்பம்

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் தாய் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிசார் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அச் சூழலில் வீட்டில் தனிமையில் இருந்த 25 வயது மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை...

இலங்கையில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 21 ஆவது மரணம் பதிவு இன்று பதிவாகியுள்ளது. வெளிசற பகுதியில் உள்ள சுவாச நோய் சார்ந்த வைத்தியசாலையில் கடந்த 23ம் திகதி அனுமதிக்கப்பட்ட மஹர பகுதியை சேர்ந்த 40 வயது...

மாவட்டங்களுக்கு இடையே மக்களின் பயணத்துக்கு தடை! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் பயணத்தை நிறுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். கோவிட் – 19 நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக...

இலங்கையில் கொரொனா வைரசின் ஆபத்துக் குறித்து முக்கிய எச்சரிக்கை! மக்கள் அவதானம்

தற்போது பரவும் வைரஸ் உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை நாட்டில் தற்போது பரவும் கொரொனா வைரஸ் உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது என சுகாதார அமைச்சர்...

சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு; யாழில் சீல் வைக்கப்பட்ட ஆலயம்

யாழ்.வடமராட்சி - கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்தியதால் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், பூசகர் மற்றும் பூசையில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று இந்த பூசை வழிபாடு இடம்பெற்ற நிலையில்...

மறு அறிவித்தல் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ம்...

யாழில் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு 6 பேர் தலைமறைவு! பொலிஸார் தீவிர தேடுதல்

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர்...

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஓர் நற்செய்தி!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொட்டலம் ஒன்றை இலவசமாக பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொட்டலங்கள் இரண்டை இரு...

யாழ் நகரப் பகுதியில் முடக்கம்? முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த...