Srilanka

இலங்கை செய்திகள்

தமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சி.ஐ.டியில் முறையிட்டுள்ளார். கடந்த 22ஆம் திகதி அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன்...

மட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இரவு இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கான காரணம் வீட்டாருடன்...

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று அமைச்சர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில்...

இலங்கையின் மத்திய மலையகத்தில் இன்று உயிருடன் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி..!!

இலங்கையின் மலையகப் பகுதிகளில் மாத்திர மே வாழும் அரிய வகை கரும்புலி ஒன்று பொறியில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவின் லக்ஷபான தேயிலை தோட்டத்தின் வாலமலை...

திருகோணமலையில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார். இறந்தவர் திருகோணமலை நிலாவெளி...

இலங்கையில் மேலும் 5 கடற்படையினருக்கு கொரோனா….! மொத்த எண்ணிக்கை-1206

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1206ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1201 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 483 பேர்...

யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கண்டியில் இருந்து உரிய அனுமதி...

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில், தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின்...

நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை – யாழில் யுவதி தற்கொலை

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை...

யாழில் மீண்டும் ஓர் தாக்குதலுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றை கைது செய்த பொலிஸார்!

வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று திங்கட்கிழமை...