Srilanka

இலங்கை செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் ரஞ்ஜன் ராமநாயக்கவின் கனவு நிறைவேறியது

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சட்டம் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அவர் ஆங்கிலப் பாடத்திற்கான பரீட்சைக்கு தோற்றி...

மேலும் 34 பேருக்கு கோரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 557ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 34 பேர் இன்று (ஏப்ரல் 27) திங்கட்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...

சற்று முன்னர் வெளியாகியது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இலங்கை...

கோப்பாய் கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் பொலிசார் குவிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் முப்படையினரும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கல்லுாரியின் முன்னாள் இரானுவம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுமுறையில் சென்ற முப்படையினரும் மீண்டும் படை முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களைத்...

அடையாள அட்டை எண் முறைமை கொரோனா பரவலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

அடையாள அட்டையின் இறுதி எண்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கும் நடைமுறையானது கொரோனா நோய்த் தொற்று பரவுகையை அதிகரிக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசிய அடையாள அட்டையின்...

யாழில் மக்கள் வாழும் பகுதியில் நடந்த அநியாயம்! மடக்கிப் பிடிபட்ட ஆசாமிகள்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அத்தியாவசிய சேவை என்ற பதாகையுடன் சென்ற பவுசர் மலக்கழிவுகளை கொட்டியுள்ளது. கல்லுண்டாய், கொத்துகட்டி வீதிக்கு அண்மையாக நேற்று மாலை மலக்கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த தனியார் பவுசரை அந்த பகுதி மக்கள்...

இலங்கையை தாக்கிய கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு டெங்கு ஆய்வு நிலையத்தின் இயக்குனர்...

கொரோனாவை நெருங்க விடாமல் விரட்டியடிக்கும் இலங்கை டீ! உலக நாடுகளை வியக்க வைத்த ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது. பாரம்பரிய மருந்துகளைப் பொருத்தவரை, பல மூலிகைகள், மசாலாப் பொருட்கள், தேநீர் மற்றும் காபி தண்ணீர் ஆகியவை நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை...

வெலிசறை கடற்படையினருக்கு ஏற்பட்ட நிலைமை சுகாதார பணியாளர்களிற்கும் ஏற்படலாம்: எச்சரிக்கிறது வைத்தியர் சங்கம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டபோது வெலிசறை கடற்படையினர் தொற்றிற்குள்ளானதை போல, சுகாதார பணியாளர்களும் தொற்றிற்குள்ளாகும் ஆபத்துள்ளதாக வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிசறை...

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு உத்தரவு..!

நாடு முழுவதிலும் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரையும், முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம்...