Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் கோரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த 73 வயதான இஸ்லாமியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர...

யாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம்...

கோரோனா பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் – வீடியோக்களைப் பார்வையிடுவது ஆபத்து; மருத்துவர் சத்தியமூர்த்தி அறிவுரை

அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஒருநாளில் ஒருசில தடவைகள்...

கொரோனா தொற்றால் ஆபத்தான பகுதியாக மாறும் யாழ்ப்பாணம்! உயிரிழந்த 2வது நபரினால் ஏற்பட்டுள்ள நிலை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 2வது நபர் பங்கேற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,...

வெள்ளவத்தை கொரோனா தம்பதி 45 பேருடன் தொடர்பில் இருந்தமை அம்பலம்!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிப தம்பதியினர் தலைநகரின் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். அவர்களது கொரோனா...

தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு ஊரடங்கு நீடிப்பு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு கொழும்பு,...

இலங்கையில் நாளைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவித்தல்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை புதன்கிழமை (01.04.2020) காலை 6 மணிக்கு...

3 வைத்தியசாலைக்கு ஒளிச்சு ஒளிச்சு அப்பா அம்மாவை அழைத்துச் சென்று எல்லோருக்கும் கொரோனா பரப்பிய இரு பிள்ளைகள்?

வெள்ளவத்தையில் வயதான தம்பதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கொழும்பு மாநகர சபை வைத்தியக்குழு உறுதிசெய்துள்ள நிலையில். அவர்களது பிள்ளைகள் இருவர் சில வாரங்களுக்கு முன்பு இந்தியா சென்று வந்துள்ளதாகவும் அவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு தொற்று...

கனடாவில் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் – 28 வயதான நபர் கைது

கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதாக Steadley Kerr என்பர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி...

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அபாயம் கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்...