Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் திடீரெனத் தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழ். பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்களின் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது. இன்று மாலை குறித்த சம்பவம் பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில்...

யாழ்.நகருக்குள் சைவ உணவகங்கள் பலவற்றுக்கு அதிரடியாக சீல்

யாழ்.நகருக்குள் உள்ள பிரபல சைவ உணவகங்கள் மீது சுகாதார சீா்கேடு குற்றம் சுமத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கின்றது. வண்ணை சிவன் கோவில் சுற்றாடலில் மிக நீண்டகாலம் இயங்கிவந்த பிரபல சைவ உணவகங்களே இவ்வாறு சீல் வைத்து...

தமிழர் வரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட முதலாவது தலைநகரம் எது தெரியுமா?

நாடுகளை கைப்பற்றவும், வல்லரசுகளாக உருவாகவும் நாடுகளிடையே அன்றாடம் போட்டித்தன்மை நிலவிக்கொண்டே இருக்கின்றது. இலங்கையை பொறுத்த மட்டில் இன்று நேற்றல்ல, இலங்கையின் வரலாறு ஆரம்பித்த காலப்பகுதியிலே போட்டித்தன்மை உருவாகி விட்டது. ஆனாலும் இலங்கைத்தமிழர்களை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக இந்நாட்டிலேயே...

Ez Cash ஊடாக பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு – யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் (ez case) மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ்...

இலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கத்தின் விலை… எவ்வளவு தெரியுமா?

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின் விலை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொறுத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி...

பெண் முன்னாள் போராளிக்கு உடல் முழுவதும் சிகரெட் சூடு! நெஞ்சை நெருடுகின்ற உண்மைச் சம்பவங்கள்

தமிழ் மக்களுக்கு உதவி வழங்கும் நிறுவனம் என்று யாழ் எயிட் என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவின் முகப்புத்தகத்தில் இருந்த பதிவு வீடியோவுடன் இங்கு தந்துள்ளோம். நெஞ்சை நெருடுகின்ற உண்மைச் சம்பவங்கள்.... நேற்று நண்பர் ஒருவரின்...

கிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்

கிளிநொச்சி- அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது... அக்கராயனில் கடந்த நான்கு ஆண்...

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு புதனன்று ஆரம்பம்- புள்ளிகளும் அறிவிப்பு

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு பிரதேச செயலக பிரிவுகளில் வரும் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது குற்றமல்ல! வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான...

யாழ்ப்பாண கிராம சேவையாளர்களிடம் பண மோசடி

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர்...