யாழ்.நகருக்குள் உள்ள பிரபல சைவ உணவகங்கள் மீது சுகாதார சீா்கேடு குற்றம் சுமத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கின்றது.
வண்ணை சிவன் கோவில் சுற்றாடலில் மிக நீண்டகாலம் இயங்கிவந்த பிரபல சைவ உணவகங்களே இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.