திடீரென தீப்பிடித்து எாிந்த புகையிரதத்தால் பதட்டம்!
புகைரத இயந்திரம் ஒன்று திடீரென தீ பிடித்து எாிந்த நிலையில் அங்கிருந்த மக்கள் பதற்றமைடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் கண்டி புகைரத நிலையத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து நிலையில் விரைந்து செயல்பட்ட அதிகாாிகளின்...
கொழும்பு பிரபல விடுதியில் பெண் உள்ளிட்ட 10 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான வீடியோ…
கொழும்பு 7 - கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்தள்ள விடுதியொன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பெண் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்...
யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை…மாணவன் எடுத்த விபரீத முடிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைக்கு உள்ளான மாணவன் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான்.
இந்நிலையில் பகிடிவதையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின்...
நல்லூர் பிரதேச சபையின் அசமந்த போக்கு ; அவதிப்படும் பொதுமக்கள்
யாழ் மாவட்டத்தில் உள்ள வருமானம் கூடிய பெரிய சந்தை திருநெல்வேலி சந்தை ஆகும் . இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் நிர்வாக கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப் படுகின்றது .
இச்...
யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!
யாழ்ப்பணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கான விமான பயணத்துக்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக,...
30 வருடமாக அரச சேவையில் இருந்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் ஓய்வுபெற 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் பழிவாங்கல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
30 வருடங்களாக அரச சேவையில் இருந்த அவர் பதவி விலகியுள்ள நிலையில்...
யாழ் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் மகேசன் யார் தெரியுமா??
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 திகதி அன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.
புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர், முன்னதாக...
தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் மோதல்; 3 ஆசிரியர்கள் காயம்
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லூரி...
யாழ்.சென். பொஸ்கோவின் தரம் ஒன்றின் பிரிவு நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றம்
யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2020ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினரை நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையுடன் இணைத்து தனிப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
நல்லூர் ஸ்தான சி.சி.த.க....
18,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர்- கல்வி அமைச்சர்
பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்காக 54 ஆயிரம் அரச துறை பணிகள்...









