Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் கொரோனா வைரஸ் தாக்கமா? வெளியாகியுள்ள காணொளியால் பெரும் சர்ச்சை

கொழும்பு - உலக வர்த்தக நிலையம் அமைந்துள்ள கட்டடத்தில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், சுகாதார அதிகாரிகள் அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபருக்கு கொரோனா வைரஸ்...

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே பில் கேட்ஸ் வெளியிட்ட பரபரப்புத் தகவல்

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்...

வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ; ஹெரோயின் நான்கு பேர் கைது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பளை,...

கேணியில் மூழ்கிய நிலையில் சடலம் மீட்பு

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் மூழ்கி நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . இன்று காலை இந்த சம்பவம் தெரியவந்துள்ளது . ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் மூழ்கி நிலையில்...

இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படுமா?

உலகின் மிகப்­ப­ழை­மை­யான தொழி­லாகக் கரு­தப்­படும் பாலியல் தொழில், பல நாடு­களில் சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள போதிலும், மற்றும் சில நாடு­களில் வரை­ய­றுக்­கப்­பட்ட வகையில் சட்ட ரீதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. நமது அயல்­நா­டான இந்­தி­யாவில்...

புற்று நோயின் கொடூரத்தினால் மாடியிலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்…!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை, கருணைபுரத்தினை சேர்ந்த...

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இப்படி ஒரு கொடூரம்! நீங்களும் போபவரா??

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று காலை முதல் மதியம் வரை வைத்தியத்திற்காக காத்திருந்த நிலையிலும் வைத்தியம் செய்யப்படாததால் விரக்தியுற்ற முதியவர் ஒருவர் நடுவீதியில் படுத்து போராட்டம்! பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால்...

மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா வைரஸ்?

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்றைய தினம் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர்...

கோரோனா வைரஸ் இலங்கையில்… கண்டுபிடிக்கப்பட்டார் மற்றுமொரு நபர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாம் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இவர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், தற்போது கொழும்பு ஐ.டி.எச்...

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு வந்த சிக்கல்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் ஏற்கன​வே அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பாடசாலைகளின் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகள், ஜனவரியில் இடம்பெறும் . கொரோனா அச்சம் காரணமாக அப்போட்டிகளை...