Srilanka

இலங்கை செய்திகள்

அசாத் மௌலானா ஊடாக மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபராக கலாமதி அதிரடி நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக திருமதி காலாமதி பத்மநாதன் இன்று பொதுநிர்வாக அமைச்சில் நியமனக்கடிதத்தை பெற்றுள்ளார். எதிர்வரும் 27ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை...

பல்கலை மாணவி கொலை! பண்ணைக் கடற்கரையை தெரிவு செய்தது ஏன்? பின்னணி தகவல்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி பண்ணைக் கடற்கரையில் வைத்து கொலை செய்யப்பட்டமையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தாண்டு மருத்துவராகும் கனவோடு படித்துவந்த மாணவியின் உயிர் நொடிப் பொழுதில் பறிக்கப்பட்டிருக்கிறது. இக்கொலையின் பின்னணியில் குடும்பத் தகராறு...

ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு…தகுதியற்றவர்களை தெரிவு செய்தால்…… விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!

பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர...

இறுதியுத்தத்தில் படையினரே வெள்ளைக் கொடியுடன் வரச்சொன்னார்கள்! கோட்டாபயவுக்கு முல்லைத்தீவில் பதிலடி

போர் முடிந்த பின்னர் படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைகிறாரா விஜயகலா? சுமந்திரன் எம்.பி வெளியிட்ட தகவல்

“ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை. அவ்வாறு இணைவது தொடர்பாக வெளிவந்த செய்திகள் பொய்யானவை” என தமிழ்த் தேசியக்...

மகிந்தவின் வீட்டில் இடம்பெற்ற மற்றுமொரு குதூகல கொண்டாட்டத்தில் கோட்டாபய!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் , தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்க்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ இன்று 66 வயதில் கால்பதிக்கின்றார். முன்னாள் முதற் பெண்மணி இந்நாள் பிரதமரின் இவர் அதிக பொறுமை, மற்றும் அமைதியான...

உலக திருமதியால் சர்ச்சை! கோட்டாபய அரசில் இராஜினாமா செய்யும் முதல் பெண் முக்கியஸ்தர்

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சந்தானி வீரபிட்டிய நேற்று (23) இராஜினாமா செய்துள்ளார். திருமதி உலக அழகியான கரோலினி ஜூரியை சந்திப்பு ஒன்றுக்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு வெளியில் ஒரு மணி...

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! வல்வெட்டித்துறையில் பதற்றம்! திடீர் முற்றுகைக்குட்பட்ட வீடு

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாக...

யாழில் ஆண் கொலையில் சிக்கினார் பிரபல அரசியல் கட்சியின் பெண்! வெளியான பரபரப்பு தகவல்

கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப்...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம்! இராணுவச் சிப்பாயை நையப்புடைத்த மக்கள்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம்...