Srilanka

இலங்கை செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனடிப்படையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால்...

மாணவிகள் இருவருடன் விடுதிக்கு சென்ற ஆசிரியரிற்கு நேர்ந்த கதி

இம்முறை கா.பொ.த சாதாரணதரத்திற்கு தோற்றிய 16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இரவு நல்லதண்ணி பொலிசாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வத்தேகம, பன்னில...

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

கோட்டாபயவின் போக்கால் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு -சுமந்திரன் எம் பி.

அரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைவடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின்...

சம்பந்தன் – மனோ அணிகள் வியூகம் அமைத்தால் கொழும்பில் 2ஆசனங்களைக் கைப்பற்றலாம்! சுமந்திரன் ஆலோசனை.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து வியூகம் வகுத்து செயற்பட்டால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்துக்கொள்ள முடியும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்...

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மங்களநேசன் விஜயகுமார் என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தனது வாழ்வாதாரத்தை கருத்தில் மாட்டுப் பண்ணை மற்றும் விவசாயம் என...

கட்டுவன் மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் வீதியை விடுவிக்குமாறு அரச அதிபர் பாதுகாப்பு செயலருக்கு கடிதம்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய கட்டுவன்- மயிலிட்டி வீதியில் இராணுவ, விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டுவன்-மயிலிட்டி இடையேயான...

கோத்தபாய ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கிய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பிரச்சாரத்தின் காரணமாக தான்...

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என அனந்தி சசிதரன் கோரிக்கை

நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்தனர். இன்றைய தினம நடாத்திய...

காதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை கவனிக்குமா மாநகரசபை. மக்கள் ஆதங்கம்

காதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை.... கவனிக்குமா! மாநகரசபை. யாழ்ப்பாணப் பெரும் இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலியன் என்றும், வீரம், கட்டுப்பாடு, வரலாற்று முக்கியத்துவம் இப்படியெல்லாம் கொண்டாடிய மண்ணின் வரலாற்று...