Srilanka

இலங்கை செய்திகள்

பயணிகள் பேருந்துகளில் மற்றுமொரு மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும் சம்பவங்கள் குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே...

வடக்கின் புதிய பெண் ஆளுநரின் பின்னால் வால் பிடிக்கும் கூட்டமைப்பு!

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் வடக்கின் புதிய ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அந்தவகையில், சித்தார்த்தன், அவைத்தலைவர் சிவஞானம் , வைத்தியர்...

இலங்கையில் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! சிங்கள இளைஞரை கரம் பிடித்த ஃபாத்திமா

அண்மையில் சர்வதேச விளையாட்டில் இலங்கையை சேர்ந்த முஸ்லிம்பெண்மணி பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். அதே போன்று நாட்டை அழகுபடுத்துவதில் சுவரில் சித்திரம் வரைவதில் இஸ்லாமிய மதத்திற்கு ஹராம் என்று கூறிய பிற்போக்குதனமான மூடநம்பிக்கைகளை களைந்து முஸ்லிம் பெண்கள்...

சித்தாத்தன் – டக்ளஸ் இருவருக்கும் இறுதி எச்சரிக்கை! வெடித்தது புதிய சிக்கல்

டக்ளஸ் தேவானந்தவே... சாத்தனாகிய நீங்கள் வேதம் ஓத முற்பட வேண்டாமென இறுதி எச்சரிக்கையை விடுப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக் கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான க. சுகாஷ் கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். வலிந்து...

நிலவோ வானிலே என்னும் புதிய பாடல் இந்த வருடத்தின் முதல் பாடலாக வெளியீடு..

நிலவோ வானிலே என்னும் புதிய பாடல் இந்த வருடத்தின் முதல் பாடலாக வெளியீடு.. ஈழத்து கலைஞர்களின் 2020 வருட முதற் படைப்பாக நிலவோ வானிலே என்னும்...

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்! யாழ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு தரப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில்...

இன்றுமுதல் அமுலாகும் வகையில் நிதி அமைச்சின் அதிரடி உத்தரவு

மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் எத்தனோல் இறக்குமதிக்கு இன்று முதல் தடை விதிகபட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய உடன் அமுலாகும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும்...

நாட்டில் மாட்டிறைச்சி வாங்குவோர் கவனத்திற்கு! முக்கியமான தகவல்

புண்­களில் புழுக்கள் காணப்­பட்ட நிலையில் இறைச்­சிக்­காக கொண்டு செல்லப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு மாடு­களை கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். இது தொடர் பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வ­ரை கைது செய்­துள்­ளதாகவும் பொலிஸார்...

24 மணித்தியாலங்களில் 350 ரூபாவாக அதிகரித்த உணவுப்பொதியின் விலை! அமைச்சர் தெரிவிக்கும் விடயம்

தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை முதலாம் காலண்டுக்குள் நிறைவுச் செய்து திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அதிகாரசபையின் புதுவருட பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு...

மகனை காப்பாற்ற அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை – மாட்டிக்கொண்ட சோகம்

மகனை காப்பாற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட தந்தை ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகுரஸ்ஸ பிரதேசத்தில் காதலித்த பெண்ணை உல்லாச விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று...