மைத்திரிபால மன்னிப்பு அளித்த கொலைக் குற்றவாளிக்கு நேர்ந்த சோகம்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ரோயல்பார்க் கொலைவழக்கின் குற்றவாளியான, ஜூட் சமந்த, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, தடைவிக்கபட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்,இன்று இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
மனைவியின் தாக்குதலில் பரிதாபமாக பலியான முன்னாள் போராளி! வெளியான திடுக்கிடும் தகவல்
மட்டக்களப்பில் மனைவியின் தாக்குதலில் முன்னாள் போராளியான 49 வயதான பிள்ளையான் பாலசுப்பிரமணியம் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற தகராறையடுத்து மனைவி கணவனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து...
மாணவர்களுக்கான காப்புறுதி, இலவச டெப் வழங்கும் திட்டங்கள் இடைநிறுத்தம்
பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான டெப் வழங்கும் திட்டம் என்பன மறு ஆய்வு செய்யப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசால்...
மாவீரர் நாளில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட முன்னாள் போராளி
மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் மாவீரர் தினமான நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு காளிகோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றின்...
பெற்றோர் இலங்கை சென்ற நிலையில்! லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..
லண்டன் லுசியம் பகுதியில் மதுபோதையில் டாக்சி ஒன்றில் ஏறியுள்ளார் ஒரு இளம் இலங்கை மாணவி.
பெற்றோர் இலங்கைக்கு அவசர தேவையின் நிமிர்த்தம் சென்று விட்ட நிலையில் பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்...
கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை!! அதிர்ச்சியில் புலம்பெயர் சமூகம்!!
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையில்...
வியாழேந்திரனின் ஆசையை அழித்தார் கருணா! வெளிவரும் பல உண்மைகள்…
புதிய காபந்து அரசின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க பிரதி அமைச்சுக்கள் அனைவரும் பொறுப்புக்களை கடமையேற்றுள்ளனர்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவியோ அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவியோ வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் கடும் விசனத்தில்...
நவீன ரோபோவை உருவாக்கி வவுனியா மாணவி ரோகிதா புஸ்பதேவன் சாதனை! குவியும் பாராட்டுக்கள்
வவுனியா, சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ரோகிதா புஸ்பதேவன் இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி (AUTO NEEDELINJECTOR) முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனை...
ஜனாதிபதி கோட்டாபயவின் அரசில் முக்கிய பதவியில் தமிழ் பெண்
புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,
எஸ்.எம் மொஹமட் –...
அரச உயர் பதவிகளிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த கோட்டாபய! கலக்கத்தில் பலர்
அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியாதிக்க சபைகளுக்கான தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்காக ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
6 பேர் கொண்ட குறித்த குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நியமித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரவை செயலாளர்...









