Srilanka

இலங்கை செய்திகள்

பலமணி நேர விசாரணைக்குப் பின் துஷாரா விடுவிப்பு

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த “வொயிஸ் டியூப்” யூ டியூப் தொலைக்காட்சியின் ஆசிரியரான துஷாரா விதாரண, பலமணி நேர விசாரணைக்குப் பின்னர், விடுவிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சின் ஊடகப் பிரிவில், அமைச்சின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அவர், சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்....

பாடசாலை நிர்வாகங்களுக்கு வருகிறது புதிய நடைமுறை!

நாட்டிலுள்ல அனைத்து பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டியை தவிர ஏனைய நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ரதம்பல ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்திற்கு கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இந்த...

வடமாகாண ஆளுநராக தமிழரை முடிவு செய்தார் ஜனாதிபதி கோட்டாபய?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை நியமிப்பது என ஜனாதிபதி கோட்டாபய முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநர் பதவியை...

வவுனியா ஊடான வடக்கிற்கான அனைத்து புகையிரதங்களும் ரத்து : தடம்புரண்ட யாழ்தேவி!!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த யாழ்.தேவி தொடருந்து தடம்புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே யாழ் தேவி...

புல‌னாய்வு பிரிவின் த‌லைவ‌ராக‌ முஸ்லிமை நிய‌மித்து இன‌வாத‌ம‌ற்ற‌ த‌லைவ‌ரென நிரூபித்த கோட்டாப‌ய‌

ஜனாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ ச‌க‌ல‌ சிறுபான்மை ம‌க்க‌ளையும் அர‌வ‌ணைத்துச் செல்லும் நிலையில் ர‌வூப் ஹ‌க்கீமும், அவ‌ர‌து க‌ட்சியின‌ரும் ஜ‌னாதிப‌தி சிறுபான்மையின‌ரை அழைத்து செல்ல‌ வேண்டும் என‌ மீண்டும் மீண்டும் சொல்வ‌த‌ன் மூல‌ம் த‌ம்மை...

புதிய இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம்

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் குறித்த நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து, புதிய அமைச்சுக்களது செயலாளர்களுக்கான நியமன...

அரிசி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

நாட்டில் கடந்த சில தினங்களாக சந்தையில் அரிசிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. அந்தவகையில் ஒரு கிலோ சிகப்பு பச்சை அரிசி 100 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன் வெள்ளை பச்சை அரிசியின் விலையும்...

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாவின் அதிரடி உத்தரவு

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில்...

தமிழ்த் தேசியத் தலைவர் யார்? கருணா வெளியிட்ட தகவல்

தமிழ்த் தேசிய தலைவர் எனக் கூறுவதற்குத் தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் தகுதியுள்ளது வேறு எந்த ஒருவருக்கும் தகுதியில்லை என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான...

கோட்டாபயவின் மனைவி பிறந்த நாளை ஏக்கத்துடன் பார்க்கும் தமிழர்கள்! ஏன் தெரியுமா?

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி அவரது பிறந்த நாளை உறுப்பினர்களுடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...