Srilanka

இலங்கை செய்திகள்

கலைந்தது கோட்டாவின் ஜனாதிபதி கனவு! இரகசிய தகவலால் மகிந்த அவதி

கோட்டாவுக்கு பதிலாக இன்னொரு அபேட்சகரை தேர்வு செய்து வைத்துக்கு கொள்ளுமாறு மகிந்த தேசப்பிரிய , மகிந்த ராஜபக்சவுக்கு இரகசிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். கோட்டாவின் இரட்டை குடியுரிமை பிரச்சனை காரணமாக கோட்டா தேர்தலில் நிற்க...

அநுராதபுர காட்டுக்குள் நடக்கும் மர்மம் என்ன? வெளியான பின்னணி!

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் சுமந்திரன் ஏன் தலையிடவில்லை...? ஐ நாவின் அதிரடி நடவடிக்கை; லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது ஸ்ரீலங்கா இராணுவம்! மதகுடன் மோதியது மோட்டார் சைக்கிள் - ஸ்தலத்தில் இளைஞன் துடிதுடித்து சாவு அனுராதபுர...

வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த மற்றுமொரு அதிரடி தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும், மற்றொரு நபருக்கும் இன்றையதினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறிதொரு வழக்கிற்காக தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். புங்குடுதீவுப்...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு இன்று வழங்கியுள்ள உறுதிமொழி

தாம் ஒருபோதும் அரச மாளிகையில் இருந்து ஆட்சி புரிய போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மனிதாபிமானமிக்க ஒருவரையே நாட்டு மக்கள் ஜனாதிபதியாக எதிர்பார்க்கின்றனர். அதற்கான உறுதிமொழியையும்...

ஜனாதிபதி தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரனின் அறிவிப்பு! அதிர்ச்சியில் சம்பந்தன்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது அரசியல் ரீதியாக தமிழர்களிற்க நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் இது...

மட்டக்களப்பில் கருணா குழு உறுப்பினரால் அப்பாவி கிருபாகரன் கொடூரமாக கொலை

மண்டூர் 3ம் பிரிவைச் சேர்ந்த கருணா குழுவை சேர்ந்த நடேசன் ருஷாந்தன் என்பவரால் சில தினங்களுக்கு முன்னாடி தனது (கார்) வாகனத்தால் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த விபத்துக்குள்ளாகிய...

நடுவானில் மயிரிழையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர் உட்பட 180 பயணிகள்! திக்.. திக்.. நிமிடங்கள்

கோவா அமைச்சர் உட்பட 180 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, விமானியின் சாதுர்யத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கோவா அமைச்சர் உட்பட...

யாழில் மீண்டும் திடீர் சோதனை சாவடிகள்! நுளையும் முக்கிய புள்ளி?

ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அத்தோடு கண்டி நெடுஞ்சாலையில் , நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ள போதிலும் அதில் சந்தேகத்திற்கு இடமான...

வவுனியா விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த...

கனடாவில் கொல்லப்பட்ட தர்ஷிகா தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

கனடாவில் கணவர் சசிகரனால் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் தர்ஷிகா தொடர்பில் தற்போது, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த செப்ரெம்பர் 11 ஆம் திகதி கொல்லப்பட்ட தர்ஷிகா, இளைஞர் ஒருவருடன் பிறந்தநாள்...