யாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்
யாழ் பாடசாலைகளில் பெற்றோாிடமிருந்து பணத்தை லஞ்சமாக வாங்கிய இரு பாடசாலை அதிபா்களுக்கு எதிரான விசாரணைகளை துாிதப்படுத்துமாறு ஆளுநா் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும், தென்மராட்சி கல்வி வலயத்திற்...
யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைதாகும் முன் சிக்கிய இரகசியக் காணொளி வெளியானது
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ். இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கைது செய்யப்படுவதற்கு முன்னர் பெறப்பட்ட இரகசிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது...
கடைசியாக அவள் முகத்தை பார்க்க வேண்டும்! யாழில் கதறும் தர்ஷிகாவின் பெற்றோர்
“எங்களுடைய பிள்ளையை கடைசியாக ஒரு தரம் பாரக்க வேண்டும்” என கனடாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகாவின் பெற்றோர் கதறியழுகின்றனர்.
ஏழ்மையின் பிடியில் இருக்கும் தர்ஷிகாவின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் வசித்து...
யாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – மனைவி, நண்பர்கள் மீது சந்தேகம்..!
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.
இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.
கடந்த யூலை மாதம்...
வீடொன்றுக்குள் குவிந்திருந்த பெண்கள்! சுற்றிவளைத்த தேரர்களால் விரட்டியடிப்பு
பண்டாரகமவில் சந்தேகத்திற்குரிய முறையில் பிரார்த்தனையில் ஈடுபட்ட நபர்களை மஹா சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அங்கிருந்து துரத்தியுள்ளனர்.
மெதகம பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த பிரார்த்தனை நடவடிக்கைகளை முன்னெடுத்த நபரிடம் பொலிஸார்...
ரணிலுக்கு 72 மணித்தியாலங்கள் காலக்கெடு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணித்தியாலங்களுக்குள் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஜனநாயக மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.என்.எம்.ஹசீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம்...
சுமந்திரனின் கதையைக் கேட்ட ரணிலிற்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் ரணிலின் கடைசி நேர முயற்சி கட்சிக்குள் கூட கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கடைசி வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா என பார்த்திருந்து, சஜித் அலை பெருகி...
அக்கரைபற்று பொலிஸ் நிலைய அதிகாரியின் சந்தி சிரிக்கும் செயல்
அக்கரைபற்று பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான வண்டி ஒன்றில் முஸ்லிம் குடும்பம் ஒன்று பயணித்துள்ளது.
இந்நிலையில் அரச கருமங்களிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய குறித்த வண்டி குடும்ப உறுப்பினர்களை ஏற்றி சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான...
யாழில் பரபரப்பு! ஆதாரங்களுடன் கொழும்பு அதிகாரிகளிடம் சிக்கிய யாழ் பிரபல கல்லுாாி அதிபா்
யாழில் உள்ள பிரபல கல்லுாாி ஒன்றின் அதிபா் இன்றைய தினம் 8 ஆம் பாட நேரத்தில் லஞ்ச ஒழிப் பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.இந்துக் கல்லுாாியின் அதிபா் சதா நிமலன் இவ்வாறு லஞ்சம்...
கொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு!
கொழும்பு சென்ற நிலையில் காணாமல் போன இரட்டை சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் உறவினர் ஒருவர் எச்சரித்தமையினால் கோபமடைந்து வீட்டை சென்ற சிறுமிகள் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த இருவரும்...









