Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலிஸ் அதிகாரிகளால் இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?

மட்டக்குளி கதிரானவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்று உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர் வீடு ஒன்றுக்குள் அனுமதியின்றி நுழைந்து மூன்றாவது மாடியில் இருந்து...

வெளிநாடு ஒன்றிற்குள் நுளைந்த இலங்கை தீவிரவாதிகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையிலிருந்து இரண்டு தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் ஊடுருவியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிச்சித் தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். இதன்படி மார்க் கெவில் சம்கூன் மற்றும் விக்டோரியா சோபியா என்கிற பெண் தீவிரவாதியுமே இவ்வாறு பிலிப்பைன்ஸிற்குள்...

தெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்

தெஹிவளை - கரம்கம்பிட்டிய நியூடொபிகல் விடுதியில் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த சஹ்ரானின் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஜமால்தீன் என்பவர், அரச புலனாய்வு சேவையில், முஸ்லிம் அடிப்படைவாதிகளை கண்டுபிடிக்கும் கியூ...

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக மாறும் யாழ்ப்பாணம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகளுக்காக 8.24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 50 கூட்டுறவு சங்கங்களின் கீழுள்ள கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா துரித...

வல்லைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை- பட்டப்பகலில் நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் வல்லைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையின் 11 பவுன் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. பருத்தித்துறையை சேர்ந்த குறித்த ஆசிரியை பணி நிமித்தம் யாழ்ப்பாணம் சென்று பின்னர் மாலை 3 மணியளவில் வீடு...

கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்கக் கூடாது..! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகள்

நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர். பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம். ஆண் பெண்...

இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்! ரணிலுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்பதை தெரிவுசெய்வதற்காக மத்திய செயற்குழுவையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து இரகசிய வாக்கெடுப்பை நடத்தும்படி கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் அசத்தும் 10 வயது சிறுவன் !!

இலங்கையின் வரலாற்றின் சிறப்புகளில் இந்துக்களால் அதிகம் போற்றப் படுகின்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழா கடந்த 6ம் திகதி லட்சக்கணக்கான மக்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யாழ் கந்தனின் வருடாந்த திருவிழா...

யாழ் மாவட்டத்தை ஆட்டிப் படைக்கும் மேயர் ஆர்னோல்ட் – சுகிர்தனிற்கு ஆளுனர் வைத்த ஆப்பு

யாழ் மாநகரசபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உத்தியோகபூர்வ வாகனத்தை திருத்தம் செய்து, உடனடியாக ஒப்படைக்கும்படி வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்குரிய வாகனத்தையே ஆர்னோல்ட் தற்போது பாவித்து வருகின்ற...

யாழில் நள்ளிரவில் வீடொன்றினுள் நடந்த அட்டூழியம்! இப்படி ஒரு நிலையா?

கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அரச உத்தியோகத்தர்களது வீட்டிலேயே இன்று இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கணவனும் மனைவும் அரச உத்தயோகம் செய்து வருகின்றனர். இவர்கள் தமது வீட்டைப் பூட்டி விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளனர்....