Srilanka

இலங்கை செய்திகள்

தற்கொலைதாரியுடன் தொடர்பு! கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு...

விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே? யாழில் சரமாரியாக கேள்வி

விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து மேற்படி...

அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது. 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இது...

தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முழு குடும்பத்தையே இழந்த தந்தை ஒருவர் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிரதிப் சுசந்ததை கல்லறைக்கு அருகில் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த...

யாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்! 2019இல் வந்தது ஆப்பு…

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது. மேற்படி...

பதவி விலக தயார்! ரிசாட் அறிவிப்பு?? ஆனால்…

ஜனாதிபதியும், பிரதமரும் கேட்டுக் கொண்டால் அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமரின் முன்பாக இந்த...

யாரும் எதிர்பாராத வகையில் விடுதலயானார் ஞானசார தேரர்?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்...

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட IS பயங்கரவாதிகள்! 17 பயிற்சி முகாம்கள்! பொலிஸார் தீவிர வேட்டை

பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர்...

யாழ் மாவட்ட செயலக சூழலில் மர்ம நபரை மடக்கி பிடித்த படைத்தரப்பு

யாழ்ப்பான மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில்... யாழ்ப்பான மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்திற்கு இடமான...

நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி!

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை...