Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரியும் வாகனங்கள்! நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் என்பன சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்தளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன்...

குண்டு வெடிப்பு சம்பவங்கள்: யாழில் கை கலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்

நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு பின்னர் கை கலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு, பொலிஸார் கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலுள்ள உணவகமொன்றில் கடமையாற்றும்...

பதுளையில் வீடொன்றின் முன்புறம் வெடி பொருட்கள் மீட்பு! சந்தேக நபர் தலைமறைவு

பதுளை ஹப்புத்தளை – மாதிரிபுர பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் வெடி மருந்து ஆகியன மீட்க்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த வீட்டிலிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை ஹப்புத்தளை – மாதிரிபுர...

பொதுமக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்; இவரைக் கண்டீர்களா?

கொழும்பு 13 கொட்டாஞ்சேனை, சுமித்திரா ராம மாவத்தையில் (பழைய வீட்டிலக்கம் 555) வசித்துவந்த மட்டக்களப்பு வந்தாறுமூலை களுவன்கேணி வீதியைச் சேர்ந்த குழந்தைவேல் ஆன்மேரி (சூட்டி) மற்றும் அவரது கணவர் ஆண்டியப்பன் முருகதாஸ் (தாஸ்)...

தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது!

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே...

வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள்! நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்

ஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு பதிவாகியிருந்த...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த 480 க்கும் அதிகமானோர், தேசிய வைத்தியசாலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு வைத்தியசாலை...

மெளன அஞ்சலியையடுத்து சபையில் சலசலப்பு

கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது. இந்த...

யாழில் நீதிமதி இல்லத்துக்குள் திடீரென புகுந்த மர்ம வாகனம்! பரபரப்புடன் விரைந்த பொலிஸார்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.நீதிபதி கடமைக்கு...

நீர்கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான தாய், மகளின் இறுதிக்கிரியைகள்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான தாய் மற்றும் மகளின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய பிரஜைகளான இவர்கள் 17 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின், மெல்பேர்ன பகுதியில் வசித்து...