Srilanka

இலங்கை செய்திகள்

தமிழர்களுக்கு ஒரு வாக்கும் இரண்டு வாக்கு சிங்களவர்களுக்கும்…எதிர்த்து வீரமாக பேசிய தமிழன்!

வத்தளையில் கட்சி குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர் சொன்னார் மாகாண சபை தேர்தல் வர போகிறது. தமிழ் மக்களுடைய வாக்குகள் ஒரு வாக்கு தமிழருக்கும்...

மட்டக்களப்பில் கிணறுக்காக வெட்டப்பட்ட குழியில் காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் புதன்கிழமை காலை கிணறு புனரமைப்பதற்காக குழி தோண்டும் போது அந்த குழியிலிருந்து மனித எலும்புக் கூடுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார்...

ஐரோப்பிய நாடு வந்த இலங்கைத் தமிழ் பெண் கணவனை விட்டு காதலனுடன் தப்பி ஓட்டம்

கடந்த ஓகஸ்ட் மாதம் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை பிரான்ஸில் வாழும் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மணமுடித்துள்ளார். பின் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளார். பிரான்ஸ் வந்த...

யாழ்ப்பாணத்தின் அரிய பொக்கிஷம் ஒன்றுக்கு ஆபத்து; பிடிபட்டது திருட்டுக் கும்பல்!

யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய ஐந்து சந்தேக நபர்கள் நேற்றைய தினம் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய நிலையிலேயே இவர்கள்...

இலங்கையின் மத்திய பிரதேசம் ஒன்றில் நீருக்குள்ளிருந்து திடீரென தென்பட்ட ஆலயம்!

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 % வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் கடந்த மூன்று மாதகாலமாக காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களின்...

யாழில் பதற்றம்; வீடு ஒன்றின் மீது சரமாரியான தாக்குதல்: தொடர்ந்து வீதியில் நின்று அட்டகாசம் செய்யும் கும்பல்!

யாழ்ப்பாணம் மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது சற்று முன்னர் வாள் மற்றும் கோடரிகளால் சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்து அட்டகாசம் செய்து...

ஒரே இரவில் யாழ் மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் பாஷையூர் மீனவர்களுக்கு நேற்றுக் காலை 104 கிலோ கிராம் நிறையுடைய பாரிய அளவிலான மீன் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மீனினை பெரிய அளவு ஏலத்தில் எடுப்பதற்கு ஒருவரும் முன்வராமையினால் மீனவர்களுக்கு பாரிய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பொருளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் கொக்கொய்னை கடத்த முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெவிலியா...

திருகோணமலையில் சிங்கள, தமிழ் இடையில் பாரிய இனக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்யும் சிங்கள பெண்!

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய சிங்கள, தமிழ் இனக்கலவரத்தை உருவாக்க சிங்கள பெண் ஒருவர் அலஸ்தோட்டத்தில் வன்முறையை பயன்படுத்தி அனுதாபம் தேடுவதாக சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி பிரதேச...

கிளிநொச்சி முகாமையாளர் வெட்டிக் கொலை தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே...