Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பிரபல பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயகுமார் பிரியன் (வயது 12) எனும் மாணவனே காணாமல் போயுள்ளான். யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர் விடுதியில் இருந்து புதன்கிழமை முதல்...

நுவரெலியாவாக மாறிய யாழ். குடாநாடு! கடும் குளிரில் தவிக்கும் தாயக மக்கள்

யாழ்ப்பாண மாவட்டம் நுவரெலியா போன்று கடந்த இரவு மற்றும் காலைப் பொழுதில் மிக கடுமையான குளிர் நிலவியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் பனிக்காலம் நிலவிவரும் நிலையில் கடந்த சில நாட்களாக கடும்...

முல்லைத்தீவில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த பரிதாபம்!

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மனியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு...

கொழும்பில் ஐரோப்பிய நாட்டவர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

ரயில் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேரம் வீதி, கல்கிசை ரன்வெலி ஹோட்டலுக்கு அருகிலுள்ள புகையிரத வீதியில், அளுத்தகமவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று...

ஜேர்மனில் சிக்கிய இலங்கை தமிழர்….. டக்ளசை கொலை செய்ய முயற்சி!

விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக...

அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.இரத்தினபுரியில் மினிதியவர வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து...

யாழில் சுமந்திரனின் பதாகைக்கு சேதம் விளைவிப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடைய ஒளிப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் குறித்த...

வெளிநாட்டில் நிர்க்கதியாகி உள்ள இலங்கை பெண்களை காப்பாற்ற நடவடிக்கை

சவூதியில் நிர்க்கதி நிலையில் பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கி இருக்கும் இலங்கைப் பணிப் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஒருவாரத்துக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர்...

யாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை! பதறுகிறார் மனைவி..

யாழ்.கோண்டாவில் பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் வடக்கு துவாரகை வீதியினைச் சேர்ந்த நாற்பது வயது மதிக்கத்தக்க விஜயன் என்ற நபரே இவ்வாறு காணாமல்...

பிரபல பாடசாலையொன்றின் மாணவிக்கு அதிபர் செய்த வேலை

வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி...