சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

யாழில் பிரபல பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் பிரபல பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயகுமார் பிரியன் (வயது 12) எனும் மாணவனே காணாமல் போயுள்ளான்.

யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர் விடுதியில் இருந்து புதன்கிழமை முதல் பாடசாலை மாணவனை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் விஸ்வமடு தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் குறித்த விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்