நாட்டில் இன்று பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் முகில் சூழ்ந்து காணப்படுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை…
வரி அடையாள (TIN) இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை நிதியமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் திகதி…
யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு இன்று (28.01.2024) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. யாழ். மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன் தொடர்புடையோரை கைது செய்தவர்களுக்கு வெகுமதிக்கு தெரிவு…
முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நேற்று (28) மாலை மாத்தளன் கடலில் குளிக்க சென்ற 33 அகவையுடைய…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும்…
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணை நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6…
களுத்துறைக்கு வருகை தந்த நெதர்லாந்து பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பெட்ரோனெல்லா…
சீனாவில் ஒரு வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க…
இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நாளை முதல் (26-01-2024) கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில்…
உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய…
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.