திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 18, 2019 பக்கம் 600
Srilanka

யாழ்ப்பாணத்திலும் கால்வைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்? உண்மை அம்பலமானது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார்…

Srilanka

யாழ். கச்சேரியடி யுவராஜ் என்ற வயதானவர் யார் என்று தெரியுமா?

யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகில் விண்ணப்பங்களை நிரப்பி தருகின்ற தொழிலை செய்யும் சிலர் இருக்கின்றார்கள். உதாரணமாக வாகன பதிவு மாற்றல், காணி உறுதி கொப்பி எடுத்தல், கடவுச்சீட்டு விண்ணப்பம், இறப்பு,…

Srilanka

யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தம்மைப் பதவி நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வழங்கியிருந்த உத்தரவை இரத்த்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை…

Srilanka

தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலையில் வேலைசெய்த மற்றொருவரும் சிக்கினர்!

சினமன்கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் வேலை செய்ததாக கூறப்படும்…

Srilanka

பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை! மீறினால் இது தான் நடக்கும்…

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர்…

Breaking

இராணுவ தளபதியிடம் ஆதாரங்களுடன் சிக்கிய அமைச்சர் ரிசாத்!! ஐயோ இப்படியா சங்கதி..

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கரிசனை கொண்டிருந்ததாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர்…

Srilanka

தமிழர் பகுதியில் மே 18 நினைவேந்தல் தொடர்பில் இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த…

Srilanka

யாழ் பிரபல கல்லூரிக்கு முன்பாக நின்ற காரினால் பரபரப்பு! வந்த இருவர் பொலிஸ் நிலையத்தில்

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் இன்று மதியம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய…

Srilanka

சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்!! இளைஞனைக் காப்பாற்றிய மனிதம்

களனி விகாரைக்கு அருகில் இன்று பிற்பகல் விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் பயணித்த முஸ்லிம் இளைஞரொருவர் வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி சிங்கள…

Srilanka

சஹ்ரானின் மடிக்கணனியின் துணையுடன் 40 பேர் மடக்கிப் பிடிப்பு

உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் நுவரெலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து பிரதான தற்கொலை சூத்திரதாரி சஹ்ரானின் மடிக்கணனி கைப்பறப்பட்டது. இவ்வாறு…

Showing 6,000 of 7,176 news