புதன், நவம்பர் 11, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 21, 2019 பக்கம் 636
Colombo bomb blast

30 வெளிநாட்டவர்கள் உள்பட 207 பேர் சாவு: 450 பேர் காயம்

மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இன்று நடத்தப்பட்ட 9 குண்டுத் தாக்குதல்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை…

Colombo bomb blast

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை…

Colombo bomb blast

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்களின் பட்டியல்! இது வரை 9 இடங்களில் பதிவாகியுள்ளது

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது வரையில்…

Colombo bomb blast

கொழும்பில் தாக்குதல் நடத்தியது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை ஐ.எஸ் பயங்கரவாத அமைச்சர் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு…

Colombo bomb blast

பொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்!

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் வெளிஇடங்களிலும் இன்றைய தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்ற இடங்கள் மற்றும் அந்த சம்பவங்களில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலல்…

Srilanka

மட்டக்களப்பில் தேவாலயமொன்றிலும் சற்று முன் வெடிப்பு சம்பவம்

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சுமார் ஐந்து பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தேவாலயம் இந்த…

Srilanka

கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்! கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! பலர் காயம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில்…

முக்கிய செய்திகள்

இலங்கையில் நடந்த அதிசயம்! மாதாவை காண படையெடுக்கும் நாட்டு மக்கள்

தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும் அதிசயம் நடந்துள்ளது களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப்…

Srilanka

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பவுண் தங்கநகையும் 50,000 ரூபா பணமும் இவ்வாறு…

Breaking

மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அதிபயங்கரமான வெடி குண்டு! உரிமையாளருக்கு காத்திருத்த அதிர்ச்சி

மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் வெடி குண்டு தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தகவலை உரிய நபரால்…

Showing 6,360 of 7,176 news