India

இந்திய செய்திகள்

தொலைபேசியை சார்ஜ் செய்துகொண்டே உரையாடிய யுவதி தொலைபேசி வெடித்ததால் பலி

இந்­தி­யாவின் ஒடிசா மாநி­லத்தில் செல்­லிடத் தொலை­பே­சி­யொன்றை சார்ஜ் செய்து கொண்­டி­ருக்­கும்­போதே அதன் மூலம் உரை­யாடிக் கொண்­டிருந்த 18 வய­தான யுவதி ஒருவர் அத்­தொ­லை­பேசி வெடித்­ததால் உயிரிழந்­துள்ளார்.ஜஹர்­சு­குடா மாவட்­டத்தின் கீரி­யா­கனி கிரா­மத்தை சேர்ந்த உமா...

கணவனின் இறுதிச் சடங்கில் கதறி அழுது மனைவி எடுத்த பெரிய சபதம்!!

தமிழகத்தில் இராணுவ பணியின் போது, இறந்த கணவனைப் பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 23...

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வருகிறார் சசிகலா!

உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை...

அதிகாலையில் காலமானார் ‘புதிய பார்வை’ நடராசன்

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வந்தவருமான ம.நடராசன் இன்று அதிகாலை காலமானார்.உடல்நலக் குறைவினால், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ம. நடராசன் இன்று...

தனது ஏழு வயது மகனை கொடூரமாக கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை!! சென்னையில் பயங்கரம்!!

சென்னையில் மகனைக் கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வடபழனியில் உள்ள தனியார் செல்போன் கடையில் ஊர்மில் டோலியா என்பவர் மனேஜராக பணியாற்றி வருகிறார். நேற்று கடையின் ஊழியர்களை சீக்கிரம்...

பலாத்காரத்தை அனுமதியுங்கள்: டிஜிபி சர்ச்சை பேச்சு!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பெண்களை கெளரவிக்கும் விழாவில் அம்மாநில முன்னாள் பொலிஸ் டிஜிபி சங்கிலியானா கலந்து கொண்டார்.விழாவில் டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவிக்கு விருது வழங்கப்பட்டது.அப்போது...

தாய்-மகன் இருவரையும் கொடூரமாக எரித்துக் கொன்ற கொலைகாரன் கைது!

தாயும் மகனும் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் இடம்பெற்றுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரவணன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 மாத ஆண்...

மருமகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மகனின் வாழ்க்கையை கெடுத்த தந்தை கைது!!

சென்னையில் மருமகள் மீது தவறான பார்வை கொண்ட மாமனார், மகனின் வாழ்க்கையை அழிக்க செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கண்ணகி நகரை சேர்ந்தவர் சுரேகா. இவருக்கும் தீபக் என்பவருக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடைபெற்றது....

புதுமணப் பெண் பலி

திருமணமான 45 நாளில் காட்டுத்தீக்கு இரையாகியுள்ள ஐ.டி ஊழியர் புனிதாவின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணான புனிதாவிற்கும் ஸ்ரீபெரும்புதூர்...

வரதட்சணை கொடுமையால் தீக்குளிப்பு

திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆன இளம் பெண் ஒருவர், காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துத்துக்குடி...