India

இந்திய செய்திகள்

முட்டைக் குழம்புக்காக பெண் கொலை; லிவ்-இன் உறவால் பறிபோன உயிர்

இந்தியாவின் ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில், முட்டைக் குழம்பு சமைத்து கொடுக்காததால், இளைஞர் தனது லிவ்-இன் துணையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் லிவ்-இன் துணையை கொலை செய்த ஆண்...

குக் வித் கோமாளி சீசன் 5 நடுவர்கள் இவர்களா! வெளியான அறிவிப்பு: குஷியில் ரசிகர்கள்

தென்னிந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், குக்...

மரவள்ளி கிழங்கினால் பறிபோன சிறுமியின் உயிர்… மேலும் இருவர் வைத்தியசாலையில்!

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிவகங்கையில் உள்ள தமராக்கி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீதமுடிவு!

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்த்த ஏழுமலை என்பவரின் மகள் சவுந்தர்யா...

யாழில் இருந்து இந்தியாவிற்கு மற்றுமொரு விமானசேவை

பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள...

முதலிரவில் மணமகன் எடுத்த மாத்திரையால் புதுமணப்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சியில் உறவினரகள்

இந்தியாவில் கணவன் வெறிச்செயல் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது....

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்...

இளம் வயதினர் திருமணம் செய்யாமலே உடலுறவில் ஈடுபட அனுமதி! எங்கு தெரியுமா?

இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலக வழக்கத்தில் வாழ்ந்தாலும்,...

800 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ரயில்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலே...

2023 உலகக் கிண்ண கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா! கோலி புதிய சாதனை

2023 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி நுழைந்துள்ளது. இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 70 ஓட்டங்களால் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை...