World

உலக  செய்திகள்

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!! அபிக்யா ஆனந்த்

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட...

சடலங்களால் நிரம்பி வழியும் இத்தாலி!… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. இந்த நிலைக்கு என்ன காரணம்?

சீனாவில் தொடங்கிய வைரஸ் இன்று உலகில் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வைரசுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? வளர்ச்சி...

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்! அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, தற்போது அமெரிக்கா மற்றும்...

கொரோனா துயரங்களுக்கு நடுவே பிரான்ஸ் மக்களை உலுக்கிய சம்பவம்: முக்கிய நபரை கைது செய்த பொலிஸ்

பிரான்சில் கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே அல்லாஹு அக்பர் என கத்தியபடியே வாள்வெட்டில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். அதில் ஒருவர்...

அமெரிக்காவில் கோரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1,480 பேர் சாவு – உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,000...

கோரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி அமெரிக்கா செய்வதறியாது திகைத்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கோரோனா வைரஸுக்கு ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம்...

பலிகொடுக்க போகும் ஆடு போன்று உணர்கிறேன்: அமெரிக்க இளம்பெண் மருத்துவரின் குமுறல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் மனித உயிரிழப்புக்களையும் பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றன. உலகம் முழுவதும் 10 லட்சத்து 87 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58 ஆயிரத்து 392 பேர்...

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்!!

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த இவர் நல்ல உடல் ஆரோக்கிய நிலையில் இருந்துள்ளதாக...

கொரோனாவால் உயிரிழந்த 13 வயது சிறுவனின் இறுதிகிரியை போது நிகழ்ந்த சோக சம்பவம்! புகைப்படங்கள்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த வைரஸ் தள்ளியுள்ளது. கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் குறைந்த வயதில்...

கொரோனாவால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்! அமெரிக்க பல்கலைகழகம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் அடுத்த வாரத்தில் கொரோனா வைரஸ் மேற்கொள்ளப்போகும் கோர தாண்டவம் தொடர்பில் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஆய்வுப் பல்கலைக்கழங்களில் ஒன்றான ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் என்கிற பல்கலைக்கழகம் இந்த அறிக்கையை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த...

அமேசான் காட்டில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் பரவிய கொரோனா வைரஸ்.. பரவியது எப்படி?..

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது மனிதர்கள் மிக அரிதாகவே வாழும் அமேசான் காட்டிலும் நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து, தற்போது உலகமெங்கும்...