சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இலங்கை நாணயத்தின் மதிப்பு – மீண்டும் வீழ்ச்சி!!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை நாணயத்தின் மதிப்பு – மீண்டும் வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 61.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாள்களில், அமெரிக்க டொலரின் மதிப்பு 23 சதங்களால் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் 16 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 6.62 ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்