இலங்கையில் ஒரே நாளில் 3593 பேர் அதிரடியாக கைது…!!

இலங்கை முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 3593 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளமு.

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 3593 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 6542 வழக்குகள் பொலிஸாரல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like