புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

அரசியல் குழப்பம்! இலங்கை ரூபா பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.54 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்