ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

விஜய் ரசிகனையும் வியக்க வைத்த விஸ்வாசம்! இயக்குனர் சிவாவுக்கு போட்ட ஸ்டிரிக்ட் கண்டிசன்

பகிர: Facebook WhatsApp X Telegram
விஜய் ரசிகனையும் வியக்க வைத்த விஸ்வாசம்! இயக்குனர் சிவாவுக்கு போட்ட ஸ்டிரிக்ட் கண்டிசன்

அஜித், விஜய் படங்களுக்கு தான் எப்போதும் போட்டியே தவிற அவர்களுக்குள் ஒரு போதும் இருந்ததில்லை. இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் வெளியே தெரிவதில்லை என்றால் பாருங்களேன்.

விஜய், அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சண்டையிட்டு கொள்வது வழக்கமாக நடைபெற்று வரும் ஒன்று. இருவரையும் உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள் இப்படி விரும்பத்தகாத செயல்களில் இறங்குவதில்லை.

விஸ்வாசம் படத்தை வேண்டும் என்றே ட்ரோல் செய்யும் ஒரு சிலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் சக விஜய் ரசிகர். டிவிட்டரில் அவர் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு நல்ல குடும்பப்பாங்கான படம்.

அழக்கூடாதுனு இருந்த என்ன அழ வச்சிட்டியே தலைவா என இயக்குனர் சிவாவை பாராட்டியதோடு விஜய்யுடன் நீங்கள் படம் கட்டாயம் பண்ணனும் என கூறியுள்ளார்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்