சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

இலங்கையில் ஒரே நேரத்தில் உயிர்பிரிந்த தாய் மற்றும் மகள்! சோக சம்பவம்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் ஒரே நேரத்தில் உயிர்பிரிந்த தாய் மற்றும் மகள்! சோக சம்பவம்

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதி பொதானேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மகள் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இன்று குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.73 வயது தாய் மற்றும் 54 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் மகளின் கணவர் காயமடைந்து அவர்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்